கர்நாடகா சிவில் சர்வீஸ் தேர்வில் தாலியை கலட்ட சொன்ன அதிகாரிகள்..!
கர்நாடக மாநிலத்தில் குடிமை தேர்வு எழுத சென்ற திருமணமான பெண்களின் தாலி மெட்டி உள்ளிட்டவற்றை தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
மாநில சிவில் சர்வீஸ் தேர்வினை ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றன தேர்வு எழுத சென்ற திருமணமான இந்து சமயத்தை சேர்ந்த பெண்கள் கடும் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
தேர்வு வரை கட்டுப்பாடு என்ற பெயரில் திருமணமான இந்து பெண்களின் தாலி, கருகுமணி, மெட்டி ஒலி அவற்றை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹிஜாப் பெண்களை சோதித்து அனுப்புவது போல ஹிந்து பெண்களையும் சோதித்து அனுப்பி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





