--- --:--:-- --

எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஐந்தாவது நாளாக சோதனை..!

10

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

திருவண்ணாமலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனம் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

 

மேலும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் ஆன அருணையின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஐந்தாவது நாளாக தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon