--- --:--:-- --

வங்க கடலில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்தது நிலநடுக்கம்..!

8

ங்கக்கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்க கடல் பகுதியில் அதிகாலை 5.32 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .அளவுகோளில் 4.2 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon