சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆளுநரின் கூற்று தவறானது..!
தமிழர்கள் யாரேனும் ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மதிமுக ஆதரவு தெரிவிக்கும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை மருதுபாண்டிகளின் 262 ஆவது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் மணி மண்டபத்தில் உள்ள மருதுபாண்டி சகோதரர்களின் திருவுருவை சிலைக்கு மதிமுக முதன்மை செயலாளர் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் குறித்த ஆளுநரின் பேச்சே தவறான கருத்து என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





