ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில ரயில்வே கேட்டை கடந்து காய்கறி மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.
அதேவேளையில் ரயில் நிறுத்தி வைக்கப்படும்போது சிலர் படுத்துக்கொண்டு ரயிலை கடந்து செல்லும் சம்பவம் நிகழ்கிறது. அதேபோல நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் அடியே மூதாட்டி ஒருவர் அடக்க முயன்றார்.
அப்பொழுது ரயில் புறப்பட்டு செல்ல தொடங்கியது. அப்பொழுது மூதாட்டி ரயிலுக்கு இடையில் படுத்தபடி உயிர்த்தப்பினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பணியில் இருந்த ரயில்வே இயக்குபவர்களின் கவனத்திற்கு பெண் அடியில் சிக்கி இருப்பதை தெரிவித்தார்.
அதன் பின் சிறிது நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டது தொடர்பான காட்சி தற்பொழுது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
.
மேலும் செய்திகள் :
50 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர்..!
தோழிகளோடு சிரித்து பேசிய மாணவி ..நொடிப் பொழுதில் நிகழ்ந்த விபத்து..!
facebook காதலனுக்காக இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற இளம் பெண்..!
பெத்த பெண்ணையே பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த தாய்க்கு கடும் தண்டனை..!
பெட்ரோல் போட்டு பைக்கை திருடி சென்ற இளைஞர்..!
17 நாட்கள் போராட்டம்..உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரை மீட்டது எப்படி..?