சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கடராம் இருவரும் 2015ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நிஷா அதற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
நிஷா – கணேஷ் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை 2019ல் பிறந்தது. அவருக்கு சமைரா என பெயர்சூட்டினர்.இந்நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.
இன்று காலை நிஷாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாய், சேய் இருவரும் இருப்பதாக நலமாக இருப்பதாக கணேஷ் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் செய்திகள் :
சினிமா பட குழுவினரை பிடித்த கிராம மக்கள்..!
அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் காட்சி நீக்கம்..!
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் காலமானார்..!
இன்று பூஜையுடன் தொடங்கும் SK24 படப்பிடிப்பு?
பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை..!
தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் ரத்து.. விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு