மழையால் மரம் முறிந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு..!

ழை காரணமாக செங்கல்பட்டு அடுத்துள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் மரம் முறிந்து ரயில்வே மின்சார ஒயர் மீது விழுந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.