--- --:--:-- --

டாஸ்மாக் கடை முன் பெண்கள் சமைத்து சாப்பிட்டு போராட்டம்..!

8

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையின் முன் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon