ஜிம் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவ சிகிச்சை மூலமாகவும் உடற்பயிற்சி மூலமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார்.
இந்நிலையில் சமந்தா ஜிம்மில் எடுத்து கொண்ட புகைப்படம், தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




