--- --:--:-- --

வங்க கடலில் புதிய காற்றழுத்தம் – 3 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

6

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மேற்கு வங்க கடலில் மேற்கு வங்க முழுசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அடுத்த இரு நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் வடக்கு போலீசார் தெற்கு ஜார்கண்ட் நோக்கி நகர் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

 

அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா, ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon