இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து..!
மத்திய பிரதேச மாநிலம் போபாலின் அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தை ரத்து செய்து கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் போபாலில் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





