--- --:--:-- --

அடுத்த ஆதி குணசேகரன் யார்..?

13

பிரபல தொலைக்காட்சி தொடரில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த இயக்குனர், நடிகருமான மாரி முத்து மாரடைப்பால் மறைந்த நிலையில் அவரது கதாபாத்திரத்தை யார் ஏற்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

இந்த நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த எழுத்தாளரும் நடைபெறும் ஆன வேதாராம மூர்த்தி நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon