--- --:--:-- --

மகேந்திரகிரி கப்பலை நாட்டிற்காக அர்ப்பணித்தார் குடியரசுத் துணைத் தலைவர்..!

2

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திர கிரி என்ற போர் கப்பலை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தங்கர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐ என் எஸ் மகேந்திரகிரி கப்பலை குடியரசுத் துணைத் தலைவர் நாட்டிற்கு அர்பணித்தார்.

 

ஐஎன்எஸ் பாகிந்திரகிரி கப்பலின் வருகை இந்திய கடற்படையின் வலிமையை அதிகரித்து தேசத்தின் கடற்பரப்பில் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய முயன்று நிகழ்ச்சியின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீசன் ஒடிசாவில் உள்ள மகேந்திர கிரி மலை தொடர்களை குறிக்கும் வகையில் புதிய கப்பலுக்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

ஆயுதங்கள், கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட வசதிகளுடன் மகேந்திரகிரி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர், முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon