சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்.. இலங்கைக்கு எமனாக மாறிய சோகம்..!
திருவனந்தபுரம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஆலங்கோடு பகுதியை சேர்ந்த ஆறு பேர் தங்கள் காவல் திருவனந்தபுரம் நோக்கி சென்றுள்ளனர்.
அப்பொழுது அந்த கார் எதிர்பாராத விதமாக புறவழிச் சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரமாக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இளைஞர் உயிரிழந்தார். பள்ளம் குறித்து முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாததால் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





