தலைமைசெயலகம் ஆகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?
ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாற்றப்படாது. மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது எனவே ஓமந்தூரார் மருத்துவமனை எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பதை போல சட்டபேரவையாக மாறாது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




