--- --:--:-- --

சுரங்க பாதையை கடந்து சென்ற யானை.. வெளியான சிசிடிவி காட்சி..!

1

கோவையின் அருகே எட்டி மடையில் சுரங்கப்பாதை பலியாக யானை கடக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வழியாக இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன.

 

வனப்பாதையில் இந்த தண்டவாளங்கள் அமைந்த அமைந்துள்ளதால் யானைகள் ரயிலில் அடிபட்டு இறக்கும் நேர நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதனால் யானைகள் பாதுகாப்பாக செல்ல வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

 

அந்த பாதையில் முதல் முறையாக யானை ஒன்று கடந்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon