இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நாயால் கீழே விழுந்து காயம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலையில் சுற்றி தெரியும் நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள்.
நாகர்கோவில் அருகே சாலையில் ஓடும் நாயால் விபத்துக்குள்ளான நிர்மல் என்பவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





