--- --:--:-- --

பின்னோக்கி சென்று விபத்தில் சிக்கிய சரக்கு லாரி..!

6

கேரளாவில் சாலையில் சென்று சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்ற காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் சாலையில் வெங்காயம் லோடு ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

 

லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து பின்னோக்கி சென்ற லாரி ஒரு வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon