பஸ்சுக்குள் வந்து ஓட்டுனரை தாக்கிய நபர்கள்..!
கர்நாடகாவில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தொட்டபெல்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பலமுறை ஹார்ன் அடித்தும் வழிவிடவில்லை என கூறி பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுனர், அதிலிருந்து மேலும் 3 பேரும் பேருந்து சென்று வழிமறித்து ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





