நகை வாங்கிவிட்டு காசோலை கொடுத்து ஏமாற்றி நபர் கைது..!
சென்னை டிநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை வாங்கிவிட்டு காசோலை கொடுத்து ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். வளசரவாக்கத்தை சேர்ந்த மாதவன் கடந்து ஏற்று 19ஆம் தேதி என்று பத்து சவரன் எடுத்துவிட்டு பணத்திற்கு பதிலாக காசோலையை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்த பின்னர் அதனை நகை கடை மேலாளர் நேரில் சென்று கேட்ட பொழுது படம் கொடுக்க முடியாது என்று கூறியதோடு கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மாதவன் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





