--- --:--:-- --

தங்கை உறவு.. திருமணம் செய்ய மறுத்த பெண் கொலை..!

5

திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் சகோதரி முறை கல்லூரி மாணவியை ஒருவர் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தார். மூன்று நாட்களாக கொலைக்காக சதி திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

டெல்லியில் பூங்காவில் சந்திக்க வருமாறு நர்கீசுக்கு அழைப்பு விடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க அதற்கு சகோதரி உறவு முறையை காரணம் காட்டி நர்கீஸ் மறுத்துள்ளார்.

 

நர்கீசின் குடும்பத்தினரும் இந்த உறவுக்கு ஆட்சேபனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இரும்பு தடியால் நர்க்கீசை கொலை செய்ததால் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon