சொர்க்கத்திற்கு வாசல்.. திடீரென வானில் கதவு போன்று வந்த உருவம்..!
கடந்த திங்கள்கிழமை அன்று பெங்களூர் நகரில் சூழ்ந்த மேகமூட்டத்தில் தோன்றிய கதவு போன்ற ஒரு வடிவம் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
வாசல் படி கதவு போன்ற தோற்றத்தில் தோன்றி வந்த காட்சியை ஒரு நபர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





