--- --:--:-- --

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்..!

7

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகார மசோதா உள்ளிட்ட 21 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

மொத்தம் 23 நாடுகளுக்கு நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் வன்முறை, டெல்லி விவகாரம் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா என்ற பெயரில் ஆன கூட்டணியை அமைத்திருக்கும் எதிர் கட்சிகள் ஒன்றாக செயல்பட முடிவு செய்திருப்பதால் இந்த கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon