--- --:--:-- --

அதிவேகமாய் சென்ற பேருந்து.. திடீரென குறுக்கே வந்த பைக்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்

9

கடலூர் மாவட்டம் காட்டுக்குப்பம் அருகே இரு சக்கர வாகனம் மேல் தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. அதன் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.

 

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்து காட்டுக்குப்பம் பகுதியில் விபத்துக்குள்ளானது. திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon