அதிவேகமாய் சென்ற பேருந்து.. திடீரென குறுக்கே வந்த பைக்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்
கடலூர் மாவட்டம் காட்டுக்குப்பம் அருகே இரு சக்கர வாகனம் மேல் தனியார் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. அதன் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. புதுச்சேரியில்...





