ஒரே இடத்தை அடுத்தடுத்து தாக்கும் மின்னல்..!
பொதுவாக மின்னல்கள் ஒரே இடத்தை அடுத்தடுத்து தாக்காது என்று சொல்வார்கள். ஆனால் கடலில் படகில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் அடுத்தடுத்து கடலில் விழுந்த இரு மின்னல்களை படம்பிடித்துள்ளார்.
கடலில் விழுந்த அந்த மின்னல் தங்கள் படகில் விழுந்தால் தங்கள் நிலை என்ன ஆவது என்று அச்சத்துடன் அந்த பெண் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆனால் மின்னல் குறுகிய நேரத்திற்குள் அடுத்தடுத்து ஒரே இடத்தை தாக்கும் என்றும் நிபுணர்கள் இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





