அரசு பேருந்து மீது மோதி இளைஞர் பலி..!
திருமணமாகி ஒரு மாதமே ஆன இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போரூரை சேர்ந்த அருண் என்பவருக்கும் தொடுக்காடு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் தொடுகாடு பகுதியில் தங்கியிருந்த நிலையில் அதுவும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பிய பொழுது ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





