--- --:--:-- --

சரிகமப சீசன் 3 பைனல்: டைட்டில் ஜெயித்தது இவர்தான்!

12

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப மூன்றாம் சீஸனின் பைனல் இன்று நடைபெற்றது. அதில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

 

மக்களின் வாக்குகள் மற்றும் நடுவர்களின் முடிவின் அடிப்படியில் புருஷோத்தமன் தான் டைட்டில் ஜெயித்தார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பரிசாக 10 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது.முதல் ரன்னர் ஆக ராகவர்ஷினி தேர்வானார்.

 

அவருக்கு 5 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டது.மூன்றாம் இடம் லக்ஷனாவுக்கு கிடைத்தது. அவருக்கு 3 லட்சம் ருபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.மக்களின் வாக்குகள் அடிப்படையில் இந்த விருது நாகர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பரிசாக 1 லட்சம் ருபாய் வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon