--- --:--:-- --

விருது விழாவுக்கு எல்லைமீறிய கிளாமர் உடையில் வந்த ராசி கண்ணா..!

10

டிகை ராசி கண்ணா கைவசம் இரண்டு தமிழ் படங்கள் வைத்து இருக்கிறார். சுந்தர்.சியின் அரண்மனை 2 படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி இயக்குனர் விஜய்யின் அடுத்த படமான மேதாவி படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

 

சமீப காலமாக ராசி கண்ணா அவரது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்.
தற்போது ராசி கண்ணா ஒரு விருது விழாவிற்கு எல்லைமீறிய கவர்ச்சி உடையில் சென்றிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon