பரோட்டாவில் கிடந்த பூரான்.. மருத்துவமனையில் 2 பேர் அனுமதி..!
சேலத்தில் பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்டவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பகுதியை சேர்ந்த இருவரும் அங்குள்ள ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி சென்றனர்.
அந்த உணவை பிரித்து சாப்பிடும் பொழுது பரோட்டா குருமாவில் பூரான் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





