--- --:--:-- --

பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ விபத்து..!

5

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குறுக்கு தெருவில் பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு வேகமாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதும் நிலை ஏற்பட்டது.

 

பைக் மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon