--- --:--:-- --

Month: May 2023

தனது காதலி யார் என்று மேடையிலேயே கூறிய பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஷால்

பெங்காலியில் வெற்றிகரமான தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது பாக்கியலட்சுமி. இந்த தொடரில் அம்மாவிற்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் சமத்து பிள்ளையாக நடிப்பவர்...

மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்..!

கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து...

பிரபல நடிகர் மனோபாலாவின் உடல் தகனம்..!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடல் இறுதிச்சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. தான் பணியாற்றிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா கே.எஸ்.ரவிக்குமாரின்...

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி – தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்கு எதிரான வழக்கில் நோட்டீஸ்!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.   அதிமுக பொதுச்செயலாளராக...

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

சட்டப்பேரவையில் தான் உரையாற்றிவிட்டு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும்...

ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் போட்ட பரபரப்பு பதிவு..!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. மாறாக எடப்பாடி பழனிசாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கட்சி மற்றும்...

வந்தே பாரத் ரயிலில் ஏறிய எடப்பாடி பழனிசாமி..!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் வந்த புகைப்படத்தை பலரும் வெளியிட்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு மட்டுமல்ல, சேலத்தில் உள்ளவர்கள் எல்லாருக்கே சென்னைக்கு செல்ல விமானத்தை நாடுவதை...

கோவையில் 100 பவுன் நகை மற்றும் 2 கோடி பணம் கொள்ளை..!

கோவையில் 100 பவுன் நகைகள் மற்றும் இரண்டு கோடி பணம் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, மீதமுள்ள குற்றவாளிகளை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்....

அரசு பேருந்து நின்று செல்லும் உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது ஏராளமான அளவில்...

தானியங்கி மூலம் மதுபான விற்பனைக்கு தடை கோரும் வழக்கு தள்ளுபடி..!

தானியங்கி எந்திரம் மூலம் மதுபானை விற்பனைக்கு தடை கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தானியங்கி எந்திரங்கள் மாணவர்களும் எளிதில் மதுவை பெற வழிவகை செய்யும்...

நடிகர் சரத்பாபு உடல்நிலை..பரவும் வதந்தி..!

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.  ...

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்..!

தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தாலும்,...

அதிமுகவை விட்டுவிட்டு பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..?

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அந்த கட்சி மூத்த தலைவர்கள் குழு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது. இந்த சந்திப்பின் பொழுது தமிழ்நாடு பாஜக...

ஒரே இரவில் அடுத்தடுத்து விழுந்த 22 ராக்கெட்களால் அதிர்ச்சி..!

இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஜ் போராளிகள் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.   இஸ்ரேல்...

வெடிக்காது என்று நினைத்து செய்த தவறால் வெடித்து சாம்பலான நகரம்..!

ஈரானில் ராணுவ தளவாட மையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உடல் சிதறி பலியாகினர். ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள செம்மண் மாகாணத்தில் ராணுவ தளவாட...

திருமணத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கோர சம்பவம்..!

பீகார் மாநிலத்தில் திருமண கோஷ்டியை ஏற்றிச் சென்ற மூன்று சக்கர வாகனம் மீது வேகமாக வந்த லாரி ஒன்று மோதிய பயங்கர விபத்தில் குழந்தைகள் உட்பட ஏழு...

பைக்கில் இருந்து தவறி விழுந்த மனைவி..பேருந்து தலை மீது ஏறி கொடூரம்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி குமாரி. இவர் வாலாஜாபாத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றினார்.   தினமும் பணி முடிந்து வரும் மனைவியை...

குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனர்.. தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்..!

காரைக்கால் அருகே குடிபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து...

மீனவர்களிடையே தொடரும் பிரச்சனை – மீன்பிடிக்க சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தடை உத்தரவு

ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மீனவர்கள் இடையேயான பிரச்சனை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது...

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் வெற்றியாளர்கள்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதலமைச்சர். மு க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.   சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர்...

டூ பீஸ் நீச்சல் உடையில் காயத்ரி ஷங்கர்!

நடிகை காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல விஜய் சேதுபதி படங்களில் நடித்து...

மீண்டும் சின்னத்திரையில் வலம் வரப்போகும் பெப்சி உமா..!

பெப்சி உமா என்று சொன்னாலே 90களில் இருந்தவர்களுக்கு நிறைய மலரும் நினைவுகள் வந்துவிடும். அந்த அளவிற்கு இந்த ஷோ எல்லாம் பெரிய ரீச் பெற்றது, அதைவிட அதில்...

திருவிழாவில் லைட் கழட்டும் பொழுது பிளஸ் டூ மாணவன் பலி..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியாகியுள்ளான். மின்விளக்கு அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது மின்சாரம் பாய்ந்தது.   வயல்வெளியில் கிடந்த சிறுவன்...

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் முக்கிய அறிவிப்பு..!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம் படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என உணவுத்துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இரண்டு கிலோ ராகி வழங்கும்...

Right Menu Icon