--- --:--:-- --

தானியங்கி மூலம் மதுபான விற்பனைக்கு தடை கோரும் வழக்கு தள்ளுபடி..!

1

தானியங்கி எந்திரம் மூலம் மதுபானை விற்பனைக்கு தடை கோரும் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தானியங்கி எந்திரங்கள் மாணவர்களும் எளிதில் மதுவை பெற வழிவகை செய்யும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே உள்ள கடைகளில் மட்டும் விற்பனை இயந்திரங்கள் வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon