கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பொழுது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியுள்ளது. கழிவுநீர் தொட்டியில் இருந்து தொழிலாளர்கள்...





