டூ பீஸ் நீச்சல் உடையில் காயத்ரி ஷங்கர்!
நடிகை காயத்ரி ஷங்கர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அவர் பல விஜய் சேதுபதி படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் விக்ரம், மாமனிதன், பஹீரா போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.
காயத்ரி ஷங்கர் இதுவரை சினிமாவில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார். இருப்பினும் சமீப காலமாக அவர் போட்டோஷூட்களுக்கு கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.காயத்ரியா இப்படி நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தது என ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




