--- --:--:-- --

Month: May 2023

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து 20ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்..!

விஷசாராய விற்பனையில் மரணங்களை தடுக்க தவறியதை கண்டித்து பாஜக சார்பில் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க...

தூக்கமின்மை பிரச்சனை காரணமாக மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட பெண்..!

நெல்லையை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் செங்கல்பட்டு மாவட்டம் வடூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நடைபயிற்சி செல்வதற்காக சென்ற...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ட்வீட்..!

மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஐஏஎஸ் நிலையிலான அதிகாரியின் நியமிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.   தமிழ்நாட்டிலேயே முதல்...

பார்கிங்கில் ஏற்பட்ட தகராறு.. துப்பாக்கி எடுத்து மிரட்டிய நபர்..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பார்கிங்கில் ஏற்பட்ட தகராறின் பொழுது துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.   இந்த காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில்...

ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆன கணவன், மனைவி..!

தமிழகத்தில் அடுத்தடுத்த இரண்டு மாவட்டங்களில் கணவன், மனைவி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   இதில் ராமநாதபுரம் மாவட்ட...

நுங்கு வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.. தப்பி ஓடிய இளைஞர்..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நுங்கு கேட்டு தராத வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து மோதி உயிரிழந்தார். வடக்கு பிச்சாபுரம்...

தனியார் துறைமுகத்தில் இரும்புத் திருட முயற்சித்த 4 பேர் கைது..!

புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்தில் இரும்பு திருட முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். துறைமுகத்தின் ஒரு பகுதியில் சுமார் 100 கிலோ பொருட்களை ஒரு கும்பல் திருடியது....

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஜல்லிக்கட்டு மாடுகள் மூலம் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களுக்கு எதிராக விலங்குகள்...

பேருந்து நிலையத்தில் இருந்த கடைக்குள் புகுந்த பாம்பு.. அலறி அடித்து ஓடிய கடைக்காரர்..!

கோவை நகர பேருந்து நிலையத்தில் உள்ள அலைபேசி கடையில் பாம்பு புகுந்துள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின்...

தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது, மின் தடை மட்டும்தான் : செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அங்கொன்றும். இங்கொன்றுமாக மின்தடை மட்டுமே ஏற்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

விஷ சாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல : சீமான்

அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் இருந்து விஷ சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சிரஞ்சீவி தம்பியின் மகனுக்கு பிரபல நடிகையுடன் திருமணம்..!

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இவருடைய தம்பி தான் நாகேந்திர பாபு. இவரும் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒருவர் ஆவார். இவருடைய...

நடிகை ஹன்சிகா Hormonal Injection செலுத்திக் கொண்டாரா?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா. 2004ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக...

ஷார்ட் உடையில் எல்லைமீறும் நடிகை லாஸ்லியா..!

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஆனவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அவர் பிக் பாஸில் அதிகம் பிரபலம் அடைந்து இருந்ததால் அடுத்து சினிமா வாய்ப்புகள்...

கணவனை இழந்த பெண்களுக்கு பாலியல் தொழிலுக்கு வர சொல்லி மிரட்டல்..!

கணவனை இழந்த மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் கணவரை கொண்ட பெண்கள் youtube கும்பலால் பாலியல் தொழிலில் சிக்க வைக்கப்படுவதாக திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து.. உடல் சிதறி இளைஞர் பலி..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சு குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   இது குறித்த வெடி...

கணவன் இறந்த தூக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சோகம்..!

வேலூர் அருகே கணவன் இறந்த சோகத்தில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பகுதியை...

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்.!

சென்னையில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பம் ஆகிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன் மீது காதலி புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம்பெண் இரண்டு ஆண்டுகளாக...

நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளுக்கு பலத்த காயம்..!

டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் காயமடைந்தனர். டெல்லியில் இருந்து ஏர்லைன் விமானம் விமானம் நடுவழியில் சென்ற பொழுது திடீரென...

கட்சி கொடி கம்பத்தை நடும் பொழுது மின்சாரம் தாக்கி பாமக பிரமுகர் உயிரிழப்பு..!

கடலூர் அடுத்த கேஎன் பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் மாற்றுவதற்கு முயன்ற பொழுது மேலே சென்ற மின்வயரில் பட்டு அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பாமக நிர்வாகி...

இறந்த மகளின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் வைத்து சுமந்து சென்ற தந்தை..!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரின் 15 வயது மகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார்....

நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா போதையில் இளைஞர் ரகளை..!

கோவை நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா போதையில் ரகளை செய்த இளைஞர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ்.   இவர் மீது...

கனரக வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து..!

மதுரையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கனரக வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. மதுரை மாவட்டம் தங்கங்குளம் அருகே கனரக வாகனம் ஒன்று சாலையின் நடுவில்...

விஷ சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் : நாராயணசாமி

தமிழகத்தில் விஷச்சாராய உயிரிழப்புக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி இருக்கிறார்.   மேலும் விஷச்சாராயம் உயிரிழப்புக்கு...

Right Menu Icon