--- --:--:-- --

Month: May 2023

சிறுமியை துடிதுடிக்க கொன்ற சித்தி..!

கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தையை இரண்டாவது மனைவி தலையணையால் மூச்சு அடக்கிக் கொன்ற சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது.   சோளிங்கூர் பகுதியில் வசித்து வரும்...

அடுத்தடுத்து அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி..!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பத்து நாள் பயணமாக வரும் 31ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஜூன் 4ம் தேதி நியூயார்க்கின் மேரிஸ் ஸ்கொயர் இன்...

வேலூரில் கடுமையான வெயில் பைக்கில் சென்றவர் திடீரென உயிரிழப்பு..!

வேலூர் அருகே வெயில் தாக்கத்தால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் இருந்து 15 டிகிரி அளவில்...

தேனியில் பரபரப்பு.. திடீரென டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்..!

தேனி அருகே மீனாட்சியம்மன் கன்மாயில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசி வருகிறது. தேனி மாவட்டம் போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய்க்கு வரும் தண்ணீரில் அதிக...

ரயிலில் அடுத்தடுத்து கழன்ற பெட்டிகள்.. அலறிய பயணிகள்..!

சென்னை சைதாப்பேட்டையில் புறநகர் மின்சார ரயிலின் பெட்டிகள் கழன்றதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள் பெரிதும்...

உடல் முழுவதும் கிரீஸ் பூசிக்கொண்டு உலாவும் திருடர்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் திருடர்கள் சுற்றி வரும் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. பல்லடம் அருகே கொசுவம் பாளையம், சிறிய கவுண்டம்பாளையம், திருவள்ளுவர் நகர்...

தென்மேற்கு பருவமழை ஜூன் நான்காம் தேதி கேரளாவில் தொடங்கும்..!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவது இந்த முறை சற்று தாமதமாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை...

வடமாநில தொழிலாளர்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. ஒருவர் உயிரிழப்பு..!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் நான்கு வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த ஒருவர் உயிரிழந்தார்.   ஜேடர்பாளையம் பகுதியில்...

சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய விசாரணை அறைகளை திறந்து வைத்தார் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு புதிய விசாரணை அறைகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே 48 விசாரணை அறைகள்...

மதுரையில் பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிப்பு..!

பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை. திருவாரூர் அருகே உள்ள இடையபட்டி கிராமத்தில் கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் தேவி குழுவினர் அந்த...

சீதா ராமன் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை பிரியங்கா..!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியலில் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.கடந்த சில மாதங்களுக்கு...

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திடீர் மரணம்..!

பிரவீன் பென்னட் இயக்க விஜய் தொலைக்காட்சியில் பல எபிசோடுகள் ஒளிபரப்பாகிய தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் என்னவோ நல்ல கதையுடன் தொடங்கிய இந்த தொடர் போக போக...

இரண்டாவது மனைவியுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய டி.இமான்

தமிழ் சினிமா ரசிகர்கள் கவனிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் டி.இமான். இவரது இசையமைப்பில் வெளியான மெலோடி பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.   அதிலும்...

ஓடும் பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் நடத்துனர்..!

கர்நாடகாவில் ஓடும் பேருந்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு பெண் நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது....

ரயில் பயணிகள் அலறல்.. பட்டாக்கத்தியுடன் மீண்டும் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்..!

திருவள்ளூர் அருகே மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கிய படியும். பட்டாக்கத்திகளை நடைமேடையில் தீட்டியப்படியும் சென்ற கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.   கல்லூரி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட...

இபிஎஸ் தலைமையில் நாளை கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மதுரை மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ...

11ஆம் வகுப்பு மாணவி, 12ஆம் வகுப்பு காதலன்..! தலை வெட்டப்பட்டகொடூரம்..!

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் கழுத்து துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். வீர சின்னம்மாள் புரத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கமலேஷ்வரன் பதினொன்றாம்...

நடு ரோட்டில் நடனமாடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்..!

இன்ஸ்டாவில் லைக்குகளுக்காக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் டிராபிக் ஏற்படுத்தும் வகையில் நடனமாடிய இளைஞர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை...

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் தருவதாக கூறி மோசடி..!

சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் 70 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்துள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தில் ஒரு...

குளத்தில் மூழ்கி இரண்டு மகள்கள், சித்தப்பா உயிரிழப்பு..!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். விஜயகாந்த் - விஜயலட்சுமி தம்பதி குடும்பத்தினருடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்து விடுதி கிராமத்திற்கு வந்துள்ளனர்....

பள்ளிகள் திறக்கும் நாளன்று பாட புத்தகங்கள் வழங்க உத்தரவு..!

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடநூல்கள் நோட்டுகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   மாவட்ட விநியோக மையங்களில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை...

மல்லிகார்ஜுன கார்கேவுடன் டி.கே.சிவகுமார் சந்திப்பு..!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சந்தித்து வருகிறார். முதல்வர் பதவி தருமாறு கார்கேவிடம் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.  ...

கோனே அருவியில் குளித்த 3 பேர் உயிரிழப்பு..!

ஆந்திராவில் உள்ள நாகலாபுரம் பகுதியில் கோனே அருவியில் குளித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூன்று பேர் சென்னையை சேர்ந்த மாதவன், கார்த்திக், நவீன் என்பது தெரிய...

டிநகரில் ஆகாய நடை பாதையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்..!

சென்னை தியாகராய நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நடைமேடை மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னை தியாகராயநகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரயில்...

Right Menu Icon