தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து 20ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்..!
விஷசாராய விற்பனையில் மரணங்களை தடுக்க தவறியதை கண்டித்து பாஜக சார்பில் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாஜகவின் மகளிர் அணியினர் மாவட்டம் தோறும் போராட்டம் நடத்துவர் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





