காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை..!
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இதனையடுத்துதான் 'கல்வியை மாற்றியமைக்கும்...





