--- --:--:-- --

மூன்று சிறுவர்களை விழுங்க முயற்சித்த நீர்யானை..!

2

விலங்குகளின் உலகில் நான் நம்ப முடியாத அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். அப்படி சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வனவிலங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

 

அதுபோல தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோவில் மூன்று சிறுவர்களையும் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவம் இணையவாசிகளுக்கு பகீர் கிளப்பியுள்ளது. ஆப்பிரிக்காவில் நடந்ததாக கூறப்படும் இந்த வீடியோவில் மூன்று சிறுவர்கள் நீச்சல் அடித்து ஜாலியாக இருப்பது வெளியாகியுள்ளது.

 

அப்பொழுது அங்கு ஒரு பெரிய நீர்யானை வந்த பொழுது அவர்கள் அஞ்சி விட்டனர். அந்த நீர்யானை ஒரு பெரிய சத்தம் கொடுக்க சிறுவர்கள் அலறி அடித்து உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினார்.

 

அதிர்ஷ்டவசமாக சரியான நேரத்தில் அனைவரும் குளத்தை விட்டு வெளியேறிய காரணத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ தற்பொழுது படு வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon