--- --:--:-- --

இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்கும் முயன்ற பெண் மீது பேருந்து மோதி விபத்து..!

6

உத்தரகாண்ட் மாநிலம் டெகரடோனில் சாலையை தனது டூவீலரில் கடக்க முயன்ற இளம் பெண் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon