--- --:--:-- --

பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்த நான்கு பேர் கைது..!

1

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பனை மரத்திலிருந்து கள் விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தேபாக்குடி வடக்கன் மற்றும் பகுதிகளில் கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

அதையடுத்து அங்கு சென்றுவர்கள் கள் விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon