--- --:--:-- --

தர்ஷா குப்தா இப்படி ஒல்லி ஆகிட்டாரே?

12

நடிகை தர்ஷா குப்தா சின்னத்திரையில் கிடைத்த புகழ் மூலமாக வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக வந்தவர். அவர் குக் வித் கோமாளியில் இருந்தபோது வாய்ப்பு தேடி வந்தது.

 

ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கைவசம் தற்போது பெரிய அளவில் படங்கள் இல்லை. இந்நிலையில் ரசிகர்களின் கவனம் ஈர்க்க அவர் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் தர்ஷா குப்தா சமீபத்தில் அழகிய சேலையில் தனது இடுப்பழகை காட்டி போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் தர்ஷா ஒல்லியாகி விட்டதாக கமென்டில் கூறி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon