--- --:--:-- --

காட்டுக்குள் அழைத்த காதலன்..கொலை செய்த இளைஞர்கள்..!

3

கேரளாவில் பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று கொலை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாளின் இடத்தைச் சேர்ந்தவர் ஆகிறார். கடந்த 29ஆம் தேதி இவர் உயிரிழந்து கிடந்தார்.

 

இதனையடுத்து பல்பொருள் அங்காடியில் அவருடன் பணியாற்றி வந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். இன்ஸ்டாகிராமில் தான் போட்ட காதல் ரீல் வீடியோக்களை பார்த்து ஆதிரா தனுடன் பேச துவங்கியதாகவும் பின்னர் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

 

பின்னர் ஆதிராவை காட்டுக்குள் அழைத்து சென்றும், கழுத்தை நெரித்தும், ஷூ காலால் மிதித்தும் ஆதிராவை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon