கேரளாவில் நள்ளிரவில் கவிழ்ந்த சுற்றுலா படகு..!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தன்னூர் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. பயணிகள் சென்ற படகு விபத்தில் சிக்கியது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்த உள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ருபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





