--- --:--:-- --

6 கிலோவில் வெடிக்க இருந்த வெடிபொருள்.. நூலிழையில் தடுத்து நிறுத்திய போலீசார்..!

5.1

ம்மு காஷ்மீரின் புல்வாமாவில் சுமார் 6 கிலோ எடை உடைய வெடி பொருள் மீட்கப்பட்டதையடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான பயங்கரவாதிகளின் கூட்டமைப்பில் ஒரு வருடம் நடத்திய விசாரணையில் வெடிபொருள் பதுக்கி வைத்திருந்த தகவல் தெரிய வந்ததாகவும் அரிலூர் பகுதியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் மூன்று நாட்களாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon