--- --:--:-- --

சீரியல் நடிகர் நவீன் – கண்மணி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு!

11

சின்னத்திரை நடிகர் நவீன் மற்றும் சன் டிவி செய்தி வாசிப்பாளரான கண்மணி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த வருடம் ஜூன் 12ல் அவர்கள் திருமணம் நடைபெற்ற நிலையில், சில மாதங்கள் கழித்து கண்மணி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்.

 

அதன் பிறகு நடந்த வளைகாப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆனது.இந்நிலையில் தற்போது கண்மணிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என அறிவித்து இருக்கின்றனர்.
தற்போது நவீன் – கண்மணி ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon