--- --:--:-- --

2024 மக்களவைத் தேர்தல் குறித்து மக்கள் ஆர்வம் : கங்கனா ரனாவத்

1

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 ஆம் ஆண்டு போலவே அமையும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தனது படம் வெளியிட்டை முன்னிட்டு ஹரித்துவார் கங்கை நதி வழிபாட்டில் கங்கனா பங்கேற்றார்.

 

செய்தியாளர்களிடம் பேசியவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். ரசிகர்கள் விரும்பினால் அரசியலுக்கு வரப்போவதாக கூறி வரும் கங்கனா ரனாவத் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon