30 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன்..!
முகப்பேரில் 30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாகமிட்டனர்.
முகப்பூர் ஜே ஜே நகரில் வசித்து வரும் அபிராமி என்பவர் 14 வயது மகன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாராதவிதமாக அங்கிருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். தீயணைப்பு துறையினர் சிறுவனை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





