--- --:--:-- --

பேஸ்புக் மீண்டும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப் போகிறதா..?

Illustration shows small figurines and displayed Meta logo

Small figurines are seen in front of displayed Meta logo in this illustration taken February 11, 2022. REUTERS/Dado Ruvic/Ilustration

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மேலும் பத்தாயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ட்விட்டரை வாங்கியுள்ள மெட்டா நிறுவனம் உலகம் முழுவதும் ட்விட்டரில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பணி நிறுத்தம் செய்தார்.

 

இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செலவுகளை குறைக்கும் வகையிலும் வருமானம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டியும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 

நான்கு மாதங்களுக்கு முன்பு 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யாமல் தற்பொழுது இரண்டாவது முறையாக பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon